delhi பிஎஸ்என்எல் உடன் டிசிஎஸ் கூட்டணி...! நமது நிருபர் ஏப்ரல் 10, 2022 டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது